Tamil Medicion

  1.  தூள் உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் வராது.

2. தேனையும், சுண்ணாம்பையும், ஒன்றாக குழைத்து பித்த வெடிப்பில் தடவி வந்தால் வெடிப்பு மறையும்.

3. தேளின் விஷம் குறைய, எலுமிச்சபழ விதையுடன் உப்பு அறைத்து தண்ணீரில்  குடிக்கவும்.

No comments:

Post a Comment